செங்கல்பட்டு மாவட்டம் அம்மா மினி கிளினிக் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 126 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 16.02.2021
பதவியின் பெயர்கள்: செவிலியர் (42), பல்நோக்கு சுகாதார பணியாளர் (42), மருத்துவ அலுவலர்கள் (42)
மொத்த காலியிடங்கள்: 126
மேலாண்மை: தமிழக அரசு
அமைப்பின் பெயர்: அம்மா மினி கிளினிக்
பணியிடம்: செங்கல்பட்டு ங்கல்பட்டு
ஊதியம்: ரூ.6,000 – ரூ.60,000
வயது: 40 ஆண்டுகள்
கல்வித் தகுதி: MBBS, GNM Diploma, 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
மின்னஞ்சல் முகவரி: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்களுடைய Bio-Dateவை நேரிலோ அல்லது அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 03.02.2021
விண்ணப்பித்தின் கடைசி நாள்:16.02.2021
Official PDF Notification – https://drive.google.com/file/d/19lGV6kpNSFSOQ_hYSJsrITNrmO6cpZhF/view?usp=sharing