வேலைவாய்ப்பு

ரூ.1,50,000/- சம்பளத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – வாங்க விண்ணப்பிக்கலாம்!!

BPO Team Leader, Manager, Officer/ AM, Assistant Manager/ Deputy Manager/ Manager, Station Manager, AGM, Head – IT, Sr. Supervisor & Ground Instructor பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது, 17.08.2021 உடன் முடிவடைய உள்ளதால் தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு:

Air India நிறுவனத்தில் மேற்கண்ட பணியிடங்களுக்கு மொத்தம் 30 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் BPO Team Leader, Head & Ground Instructor – 55 வயது, Officer/ AM – 50 வயது, AGM – 55 வயது/ 59 வயது, Sr. Supervisor – 35 வயது மற்றும் மற்ற பணிகளுக்கு – 40 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். MBBS/ MCA/ Graduate/ Post Graduate Degree/ B.E/ B.Tech டிகிரி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.27,005/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. Sr. Supervisor பணிகளுக்கு – ரூ.1,000/-, மற்ற பணிகளுக்கு – ரூ.1,500/ மற்றும் SC, ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Official PDF Notification – https://www.airindia.in/writereaddata/Portal/career/952_1_Various-post-advertisement.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: