வேலைவாய்ப்பு

அடிதூள்! CMC Vellore கல்லூரியில் வேலை – வாங்க விண்ணப்பிக்கலாம்!

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) இருந்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அக்கல்லூரியில் Project Officer, Program Coordinator, Physiotherapist & Jr. Special Teacher ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் – CMC Vellore
பணியின் பெயர் – Project Officer, Program Coordinator, Physiotherapist & Jr. Special Teacher
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – 25.09.2021 & 04.10.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் Project Officer, Program Coordinator, Physiotherapist & Jr. Special Teacher பணிகளுக்காக பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

SSLC/ HSC/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் MBBS/ MA/ BE/ BPT இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 25.09.2021 மற்றும் 04.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Apply Link – https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!
Back to top button
error: