தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் காரைக்கல் துறைமுக பிரைவேட் லிமிடெட்டில் காலியாக உள்ள Mechanic Diesel பணியிடங்களுக்கு அறிவிப்பு ஆனது தற்போது வெளிவந்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றினை ஆராய்ந்து அதன் பின்னர் அவற்றின் உதவியுடன் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியிடங்கள் :
காரைக்கல் துறைமுக பிரைவேட் லிமிடெட்டில் Mechanic Diesel பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் அதிவிரைவில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
Job Notification – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6018efe344f7d77e4b26dbdd