தமிழ்நாடுமாவட்டம்

10ம் வகுப்பு தேர்ச்சியா? BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Machinist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் பதிவுதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

பணியிடங்கள் :

Machinist பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

BEL நிறுவனத்தின் இந்த Machinist பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும். மேலும் தகவல்களினை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

இப்பணிக்கு விண்ணப்பிப்போர் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விரைவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6013d6ac44f7d7734d7fc1ec

Official Site – https://apprenticeshipindia.org/

Back to top button
error: Content is protected !!