இந்தியா

10ம் வகுப்பு தேர்ச்சியா? BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

மத்திய அரசு நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இருந்து Security Officer OR Assistant Security Officer, Junior Supervisor and Havildar பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியான இந்திய ஆண் குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

காலியிடங்கள்:

Security Officer OR Assistant Security Officer, Junior Supervisor and Havildar பணிகளுக்கு என 22 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 32-43 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

Security Officer OR Assistant Security Officer – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் டிகிரி பட்டம் முடித்திருக்க வேண்டும்.

Junior Supervisor, Havildar post – பணிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Indian Armed forces பணிகளில் 15 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.20,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

Security Officer And Assistant Security Officer – எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு
Jr. Supervisor and Havildar – Physical Endurance / Skill Test and Written Test

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 17.02.2021 நாளைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=ENGLISH-12-02-2021-15-30.pdf

Apply Online – https://www.bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements

 

Back to top button
error: Content is protected !!