தமிழ்நாடுமாவட்டம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 100

பணியின் தன்மை: Manager Security.

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.48170 முதல் ரூ.69810 வரை

வயது வரம்பு: 21 – 35 க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 13.02.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.pnbindia.in/Recruitments.aspx லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Back to top button
error: Content is protected !!