தொழில்நுட்பம்

மன அழுத்தத்தைக் கண்டறியும் ஆப்பிள் போன்..!

ஆப்பிள் போனில் மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் கண்டறியலாம் என்ற தகவல் வெளியாகிறது.

தற்போதுள்ள தொழில்நுட்பத்தைக் காட்டிலும் ஆப்பிள் 13 வகை சீரிஸில் கேமராவில் புதிய சிறப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சினிமாட்டில் மோட்-ஐ அறிமுகம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஆப்பிள் 13 சீரிஸ் விற்பனையில் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  வாட்ஸ் அப் Yellow Pages விரைவில்..!
Back to top button
error: