தமிழ்நாடு

முன்னாள் அதிமுக அமைச்சர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், கருர் மற்றும் சென்னையில் உள்ள அவரது இல்லம், நிறுவனம் உட்பட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: