தமிழ்நாடுமாவட்டம்

சிவகாசியில் இன்னொரு வெடி விபத்து..

சாத்துாரில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் இன்று சிவகாசி அருகே காக்கிவாடன் பட்டியில் வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. தகவல் அறிந்த தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்ற போதும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் அருகில் செல்ல முடியவில்லை.

இது வரை இந்த வெடிவிபத்தில் சிக்கிய சுரேஷ் என்ற ஒரு தொழிலாளி மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். இன்னும் எத்தனை பேர் சிக்கி உள்ளனர் என்பது தொியவில்லை.

Back to top button
error: Content is protected !!