உலகம்

ஆப்கானிஸ்தான் விவகாரம்; ஐநா சபைக் கூட்டம் தேதி அறிவிப்பு!

தலிபான்கள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றினர். அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்து, காபூலை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து வரும் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட 29 நாடுகள் பங்கேற்கின்றன.

இதையும் படிங்க:  ஆப்கானில் பஞ்சம் பணத்திற்காக நடுரோட்டில் வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விற்கும் மக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: