முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு 31ஆண்டுக்காலம் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் நாளை (19ம் தேதி) காலை 10 மணிக்கு அறப்போராட்டம் நடத்தப்படும். கட்சியினர் வாயில் துணியைக் கட்டிக் கொண்டு போராட்டம் நடத்துவார்கள்” என்றார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh