வேலைவாய்ப்பு

NHM ஆணையத்தில் வேலைவாய்ப்பு! 205 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (NHM-TN) 200 க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பணியிடங்கள்:

TN NHM ஆணையத்தில் 200க்கும் மேற்பட்ட MID LEVEL HEALTH PROVIDER ( MLHP ) பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் MLHP பதவிக்கு B.Sc நர்சிங் படித்திருக்க வேண்டும். மேலும் தகவல் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு:

MLHP பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 50 வயதுக்கு மிகாமல் இருத்தல் அவசியம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 15.12.2021 அன்று நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

MLHP பதவிக்கு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இறுதி நாளான 15/12/2021 அன்று மாலை 5 மணிக்குள் கொடுக்கப்படுள்ள முகவரிக்கு அனுப்பும் படி தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்களை கேட்டுக்கொள்கிறோம்

முகவரி:

THE EXECUTIVE SECRETARY / DEPUTY DIRECTOR OF HEALTH SERVICES,
VIRUDHUNAGAR DISTRICT HEALTH SOCIETY,
DEPUTY DIRECTOR OF HEALTH SERVICES,
COLLECTRATE COMPLEX,
VIRUDHUNAGAR DISTRICT.

Official Notification – https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2021/12/2021120163.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Back to top button
error: