வேலைவாய்ப்பு

திருச்சி அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை.. 141 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

திருச்சி அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் காலியாக உள்ள Record Clerk, Assistant, Security போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காலிப்பணியிடங்கள்

Record Clerk, Assistant, Security போன்ற  141 பதவிகள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி

Record Clerk பதவிக்கு B.Sc ஏதாவது ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Security பதவிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

குறைந்தபட்சம் 21 முதல் 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

Bio-Dataவை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.

முகவரி

Regional Manager,
Tamil Nadu Civil Supplies Corporation,
Court Campus,
Tiruchirappalli-620001.

Official Notification – https://bit.ly/2YVFDfQ

Official Website – https://www.tn.gov.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.40,500/- சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!
Back to top button
error: