தமிழ்நாடு

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்..!

தமிழ்நாடு பாஜக தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர். பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக நேற்று பதவியேற்றதை அடுத்து இன்று தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

bjp1

இவர் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: