வேலைவாய்ப்பு

தினசரி ரூ.760/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் Peon, Clerical Assistant & Professional Assistant ஆகிய பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியானது. இப்பணிகளுக்கு என 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

8th Pass / Any Degree / BE/B.Tech (CS/IT/ECE) / M.Sc (Mathematics/IT) or M.Com or MBA or MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியமாக நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.391/- முதல் அதிகபட்சம் ரூ.760/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பு மூலமாக 03-09-2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://www.annauniv.edu/pdf/Notification_Temporary_COE.pdf

Apply Online – https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf1ypYl1r6LITmKgmVFcjSZ6g9QcIE3LUdLFa4IunOo1CvWrQ/viewform


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
Back to top button
error: