சினிமாபொழுதுபோக்கு

விஷாலுக்கு நிச்சயிக்கப்பட்ட அனிஷாவின் பிகினி புகைப்படம் வைரல்..!

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷாலுக்கும் அனிஷா என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது என்பதும் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த திருமணம் தடைபட்டதாகவும் இந்த திருமணம் இனி நடக்க வாய்ப்பில்லை என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிஷா, சுற்றுலா செல்வதில் மிகுந்த விருப்பம் உள்ளவர் என்பதும் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் அவர் சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் காடுமேடு உள்ள வித்தியாசமான இடங்களில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் கிளாமர் உடையில் படகில் படுத்திருப்பது போன்றும் இன்னொரு புகைப்படம் பிகினி உடையில் கடற்கரையில் இருப்பது போன்றும் உள்ளது.

vishal feance4323021m

அனிஷாவின் பிகினி உள்பட விதவிதமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  நடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா..? தகவலை வெளியிட்ட பிரபல நாயகி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: