சினிமாபொழுதுபோக்கு

குட்டி பனியனுடன் இடுப்பை காட்டி போஸ் கொடுத்த அனிகா – கிறக்கத்தில் ரசிகர்கள்..!

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பல மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் அனிகா சுரேந்தர். தற்போது சில காலமாக பல போட்டோஷூட் நடத்தி வரும் அனிகா இப்பொழுது வெள்ளைநிற குட்டி பனியனில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்தவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அனிகா சுரேந்தர்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரும் பிரபலமாக ஜொலித்துக் கொண்டுள்ளனர். ஷாலினி, சிம்பு ஹன்சிகா என பல பிரபலங்கள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் தான். இப்பொழுதும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளனர்.

அந்த வகையில் இந்த தலைமுறையில் ஒருவர் தான் அனிகா சுரேந்தர். தமிழில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தையாக நாம் அனைவர்க்கும் பரிச்சியம் ஆனவர் அனிகா. அஜித்தின் ரீல் மகள் என்று அவரது ரசிகர்களும் கொண்டாடி வந்தனர். மேலும் தொடர்ந்து 2 படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.

அதற்கு பரிந்துரைத்ததே அஜித் தானாம். மேலும் அனிகாவிற்கு விஜய் என்றால் மிகவும் பிடிக்குமாம். ஒரு படத்திலாவது அவருடன் நடித்து விட வேண்டும் என்று தனது ஆசையையும் கூறியுள்ளார். இப்படி குழந்தையாகவே அனிகாவை பார்த்த நமக்கு சில காலமாக அவர் நடத்தி வரும் போட்டோஷூட் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தி வருகிறது.

பலரும் அவருக்கு அட்வைஸ் செய்து வந்தனர். போதாத குறைக்கு டாப் ஆங்கிளில் எல்லாம் போட்டோ ஷூட் நடத்தி வந்தார். இதனால் பலரும் அவரை திட்டியும் வந்தனர். உங்கள் வயதுக்கு ஏற்ற செயலை செய்யுங்கள் என்று கூறி வந்தனர். ஆனால் இவை எதையும் காதில் வாங்காத அனிகா தொடர்ந்து பல போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

ani

தீபாவளி அன்றைக்கு அவர் வெளியிட்ட கருப்பு நிற சேலை புகைப்படம் வைரலானது. தற்போதும் ஜீன்ஸ் உடையில் வெள்ளை நிற குட்டி பனியனுடன் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

loading...
Back to top button
error: Content is protected !!