சினிமாபொழுதுபோக்கு

கருப்பு நிற கண்ணாடி போன்ற உடையில் மிடுக்காக போஸ் கொடுத்த அனிகா – சொக்கி போன ரசிகர்கள்..!

தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்ததன் மூலம் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அனிகா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது பல போட்டோஷூட் நடத்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தற்போதும் கறுப்பு நிற உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இணையத்தில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனிகா

தற்போது திரையுலகை பொறுத்தவரை கவர்ச்சி நடிகையாக இருந்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்றே கருத்துக்கள் பரவி வருகிறது. இதனாலேயே பலரும் படவாய்ப்புக்காக பல கவர்ச்சிகரமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக்கி வருகின்றனர்.

பல திரைப்படங்களில் நடிப்பவர்களுக்கு கூட இந்த அளவுக்கு பிரபலம் கிட்டாது. அந்த அளவிற்கு இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவதால் மக்களிடையே எளிதில் பிரபலமாகிக்கின்றனர். முன்னாளில் வெள்ளித்திரை நடிகைகள் பலரும் இவ்வாறு செய்து வந்தனர்.

ஆனால் தற்போது சின்னத்திரை நடிகைகளும் இந்த காளத்தில் இறங்கி வருகின்றனர். குடும்ப பாங்காக இருந்த நடிகைகளே காட்டுத்தனமான கவர்ச்சியில் இறங்கியுள்ளனர். அதுவும் லாக்டவுன் சமயத்தில் இருந்து அனைவரின் யுக்தியும் இந்த போட்டோஷூட் பக்கம் தான் திரும்பியது.

அந்த வகையில் ஒருவர் தான் அனிகா சுரேந்தர். குழந்தையாக அறிமுகமாகி தற்போது இணையத்தையே அவரின் புகைப்படங்கள் தான் கலக்கி வருகிறது. மேலும் பலரும் அவரை திட்டி வந்தாலும் நாளடைவில் அவரின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஆனார்கள் என்றே சொல்லலாம்.

121967225 178778507206808 1177774677809119251 n

மேலும் தற்போது பல பட வாய்ப்புகளை கைவசம் வைத்துள்ளார். மேலும் தற்போது சமூக வலைத்தளங்களில் கருப்பு நிற லேசான உடையில் போஸ் கொடுத்து அந்த புகைபடத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

loading...
Back to top button
error: Content is protected !!