சினிமாபொழுதுபோக்கு

சிவப்பு நிற உடையில் தேவதைபோல காட்சியளிக்கும் அனிகா – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!

தமிழ், மலையாளம் என பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது 15 வயது மங்கையாக மாறி பல போட்டோஷூட் நடத்தியே மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா சுரேந்தர். அதே போல பூவை ரசித்தவாறு சிவப்பு நிற உடையில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனிகா. மேலும் மலையாளத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதுமட்டுமின்றி அஜித் தான் விசுவாசம் படத்திலும் அனிகாவை நடிக்க வைக்க பரிந்துரை செய்ததாம்.

அந்த அளவிற்கு அனிகாவிற்கும், அஜித்துக்கும் பாசம் இருக்கிறதாம். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் மாமனிதன் படத்திலும் அனிகா நடிக்கிறாராம். வெப் சீரிஸில் வெளியான குயின் படத்தில் ஜெயலலிதாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார் அனிகா.

anikha 3

இந்த சிறு வயதிலேயே தனது நடிப்பு திறமையை இந்த அளவிற்கு வளர்த்திருக்கும் அனிகாவை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அவர் தொடர்ந்து இந்த போட்டோஷூட் நடித்தி வருவதை பலரும் பாராட்டினாலும் சிலர் அவருக்கு அட்வைஸ் செய்தும் வந்தனர். அதாவது கவர்ச்சியை காட்டி படவாய்ப்புகளை பெறுவது சிறு காலம் தான் நிலைக்கும்.

anika

உன்னுடைய முழு நடிப்பையும் வெளிப்படுத்தினால் கண்டிப்பாக திரையுலகில் நல்ல இடத்தை பிடிக்கலாம் என பலரும் கூறினார். ஆனாலும் அனிகா தொடர்ந்து பல போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

anikha 2

டாப் ஆங்கிளில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் யாவும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியது. தற்போதும் ஒரு சிவப்பு நிற உடையில் தேவதை போல காட்சியளிக்கும் அனிகா அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

loading...
Back to top button
error: Content is protected !!