புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார்.
இன்று இரவு சென்னை விமான நிலையம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படையின் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை புதுச்சேரி செல்லும் அமித்ஷா, புதுச்சேரி பல்கழைக்கழகத்தில் அரவிந்தரின் 150ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார். தொடர்ந்து பல்வேறு திட்டப்பணிகளை தொடக்கி வைப்பதுடன் புதிய திட்ட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh