தமிழ்நாடு

அமித்ஷா வந்தார்.. இபிஎஸ்,ஓபிஎஸ் வரவேற்பு..

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றனர். பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் அமித்ஷாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

loading...
Back to top button
error: Content is protected !!