இந்தியா

அமித் ஷா தமிழில் பொங்கல் வாழ்த்து..!

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள். இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்” என கூறியுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: