சினிமாபொழுதுபோக்கு

அரைகுறை ஆடையுடன் உல்லாசமாக போஸ் கொடுத்த அமலா பால் – கிறக்கத்தில் ரசிகர்கள்

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அமலா பால். கடந்த வருடம் ஏ.எல்.விஜயுடன் விவாகரத்து பெற்ற அமலா அதன் பிறகு ஆளே மாறிவிட்டார் என்றே சொல்லாம். தொடர்ந்து பல விசித்திரமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அதேபோல அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்துள்ளார்.

அமலா பால்

கேரள பெண்ணான அமலா பால் தமிழில் வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர். ஹரிஸ் கல்யாண் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த படத்தில் மாமனாருடன் தொடர்பில் இருக்கும் பெண்ணாக அமலா பால் கதாபாத்திரம் இருக்கும். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பலரும் இந்த படத்தை வெளியிடக் கூடாது என போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதன் பிறகே அவருக்கு மைனா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த படமே அவருக்கு நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தது. மேலும் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தன. தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் நடித்த ‘வேலை இல்லா பட்டதாரி’ படமும் அவரது கேரியரை மாற்றியமைத்தது.

125998722 120351143043156 7150865621876566532 n

‘வேலை இல்லா பட்டதாரி 2’ விலும் அமலா பால் தான் நாயகியாக நடித்தார். இந்நிலையில் அந்த படத்திற்கு பிறகு தான் அவருக்கு ஏ.எல்.விஜயுடன் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

126164924 136776751528916 4694885382494931456 n

அவர் நடித்த ஆடை படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர் ஆளே மாறிப்போனார். தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டார். அவர் பிறந்தநாளுக்கு அவர் வெளியிட்ட புகைப்படம் கூட வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவியது. தற்போது அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

loading...
Back to top button
error: Content is protected !!