ஆரோக்கியம்தமிழ்நாடு

தலைமுடி உதிர்வைச் சரிசெய்யும் பாதாம் ஹேர்பேக்..!

தலைமுடி உதிர்வைச் சரிசெய்யும் ஹேர்பேக்குகளில் பெஸ்ட் ரிசல்ட்டினைக் கொடுக்கும் ஹேர்பேக் ஒன்றினை செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

தேவையானவை:

பாதாம் பருப்பு- 2

நெய்- 2 ஸ்பூன்

தயிர்- கால் டம்ளர்

செய்முறை:

1. பாதாம் பருப்பினை தயிரில் ஊறவைக்கவும்.

2. அடுத்து இதனை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

3. அடுத்து இதில் நெய் சேர்த்து ஒரு முறை அடித்தால் பாதாம் ஹேர்பேக் ரெடி.

இந்த பாதாம் ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினை சரியாகும்.

Back to top button
error: Content is protected !!