ஆரோக்கியம்

முகத்தினைப் பளிச்சிடச் செய்யும் பாதாம் ஃபேஸ்பேக்!

முகத்தினைப் பளிச்சிடச் செய்யும் ஃபேஸ்பேக்கினை நாம் இப்போது வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம் வாங்க.

தேவையானவை:

பாதாம்- 3

வெண்ணெய்- 1 ஸ்பூன்

தயிர்- 3 ஸ்பூன்

செய்முறை:

1. பாதாமை நீரில் ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.

2. அடுத்து மிக்சியில் பாதாம் பருப்பு, தயிர் சேர்த்து மைய அரைத்து அத்துடன் வெண்ணெய் சேர்த்துக் கலந்தால் பாதாம் ஃபேஸ்பேக் ரெடி.

இதையும் படிங்க:  உலர்திராட்சை உண்பதால் கிடைக்கும் பயன்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: