சினிமாபொழுதுபோக்கு

காட்டுத்தனமான கவர்ச்சியில் போட்டோஷூட் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ் – இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படம்

தமிழில் தற்போது நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இது வரையிலும் குடும்பபாங்காக நடித்து வந்த ஐஸ்வர்யா தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி புயலாக மாரி இருக்கிறார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் வெளியான அட்டகத்தி படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். முதலில் அனைவரும் வெள்ளித்திரையில் கால்பதித்து மார்க்கெட் போனவுடன் சின்னத்திரைக்கு வருவது வழக்கம். ஆனால் ஐஸ்வர்யா கலைஞர் டிவியில் வெளியான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்.

aishwarya

மேலும் சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதன் பிறகு தான் அவருக்கு ரம்மி படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் இவருக்கு நல்ல வாய்ப்பாகவும் அமைந்தது. தொடர்ந்து 2 படங்களில் விஜய் சேதுபதியுடன் நடித்திருப்பார்.

Aishwarya Rajesh

தர்மதுரை படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்பு பிரமாதம் என்றே சொல்லலாம். அதன் பிறகு அவர் காக்க முட்டை என்ற படத்தில் 2 பையன்களுக்கு அம்மாவாக நடித்திருப்பார். எந்த நாயகியும் நடிக்க தயங்கும் இந்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா அசத்தியிருப்பார்.

இவ்வாறு முக்கிய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா. குணசித்ர நடிகையாகவும் இருந்து வருகிறார். மேலும் அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில் தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.

aiswarya rajesh cinemapettai

மேலும் அனைத்து படங்களிலும் குடும்ப குத்து விளக்காகவே நடித்து வந்த ஐஸ்வர்யா தற்போது கவர்ச்சி நடிகையாக உருவெடுத்து வருகிறார். ஏற்கனவே ஒட்டுத்துணி இல்லாமல் ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் தற்போதும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

loading...
Back to top button
error: Content is protected !!