வேலைவாய்ப்பு

ஆண்டுக்கு ரூ.7 லட்ச சம்பளத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வேலைவாய்ப்பு!!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்டில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி Deputy Manager, Assistant and Senior Assistant பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

நிறுவனத்தின் பெயர் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்                                பணியின் பெயர் – Deputy Manager, Assistant and Senior Assistant.                    பணியிடங்கள் – 03                                    கடைசி தேதி –  09-09-2021                            விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள் :

Deputy Manager, Assistant and Senior Assistant பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

 1. விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 2. Assistant பதவிக்கு மட்டும் Graduate in B.Com முடித்திருக்க வேண்டும்.
 3. மேலும் பணியில் குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

 1. Deputy Manager ரூ.60,000/-
 2. Assistant ரூ. 25,000/-
 3. Senior Assistant ரூ. 28,000/-

விண்ணப்பக்கட்டணம் :

 1. General & OBC – ரூ.500/-
 2. SC / ST / Ex-Serviceman – No Fee

தேர்வு செயல்முறை :

 • Written Test
 • Personal Interview (s)
 • Pre-employment Medical Examination

மேலும் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.7,000/- உதவித்தொகைைையுடன்் தெற்கு ரயில்வேயில் வேலை - 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
Back to top button
error: