வேலைவாய்ப்பு

தேர்வு இல்லாமல்! ரூ.80,000/- ஊதியத்தில் ஏர் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு!!

AI Engineering Services Limited (AIESL) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Accounts Officer, Accounts Assistant ஆகிய பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • விண்ணப்பதாரர்கள் 01.08.2021 தேதியில் அதிகபட்சம் 28-30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Commerce Graduate Inter Chartered Accountant/ Inter cost and management Accountant அல்லது MBA in Finance தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் அனைவரும் Personal Interview மற்றும் Medical Examination ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரிகள் ரூ.1,500/- செலுத்த வேண்டும். SC/ST விண்ணப்பதாரிகளுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 23.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமபடி கேட்டுக் கொள்கிறோம்.

Official PDF Notification – https://www.airindia.in/writereaddata/Portal/career/956_1_Notification-for-Accounts-officer.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  Ericsson நிறுவன வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
Back to top button
error: