தமிழ்நாடு

இதுவரை இப்படி பார்த்ததில்லை; அதிமுக முன்னாள் அமைச்சர் பாராட்டு!

தமிழ்நாட்டில், இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததை சட்டமன்றத் தலைவர் அப்பாவு சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில் செங்கோட்டையன், “ 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு கண்ணியத்துடன் சட்டமன்றம் நடைபெற்று வருகிறது” எனப் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க:  கேரளா, தமிழ்நாடு எல்லைகளில் தீவிர கண்காணிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: