உலகம்

ஆப்கான் அதிபர் அபுதாபியில் உள்ளார் – ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு, அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

தஜிகிஸ்தான் ஏற்காததால், அஷ்ரப் கானி ஓமனுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் அஷ்ரப் கனி இருப்பதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: