வேலைவாய்ப்பு

அடேங்கப்பா! ரூ.2.50 லட்சம் சம்பளத்தில் சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் வேலைவாய்ப்பு!!

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் (CMRL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக அழைப்பு கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் வெளியானது. அங்கு Chief General Manager, General Manager, Additional General Manager, Joint General Manager, Manager பணிகளுக்கு என 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  1. பதிவு செய்வோர் அதிகபட்சம் 38-55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  2. B.E / B.Tech/ M.E / M.Tech/ B.L/ LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. மேற்கூறப்பட்ட பணிகளில் 10-20 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  4. குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  5. விண்ணப்பதாரர்கள் Interview & Medical Examination மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  6. பொது விண்ணப்பதாரர்கள் ரூ.300/- மற்றும் SC/ ST விண்ணப்பதாரர்கள் ரூ.50/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 13.08.2021 அன்று வரை அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்ட நிலையில்,அதற்கான அவக்சம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணபய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official PDF Notification – https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-Website-advt-Final.pdf

இதையும் படிங்க:  தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: