சினிமாதமிழ்நாடு

நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனல் முடக்கம்?

தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்குமாறு மத்திய குற்றவியல் போலீசார் யூடியூப் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

மீரா மிதுன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில், பட்டியலின சமூகம் குறித்தும், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை திரையில் இருந்து அகற்ற வேண்டும் என்று நடிகை மீரா மிதுன் பேசியது சர்ச்சையானது.

சைபர் கிரைம் போலீசார் ஒரு வீடியோவை மட்டும் நீக்கியிருந்தாலும், சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரது சேனலில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய நூற்றுக்கணக்கான வீடியோக்களை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: