சினிமாபொழுதுபோக்கு

திருமண கோலத்தில் அசத்தும் நடிகை ஆல்யா மானசா.. வெளியான கலக்கல் புகைப்படம்

ராஜா ராணி எனும் சீரியல் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. விஜய் தொலைக்காட்சியில் வெற்றியடைந்த சீரியலில் இதுவும் ஒன்று.

இதனால் ராஜா ராணி சீரியலின் வெற்றியை ராஜா ராணி சீசன் 2 சீரியல் ஆரம்பித்தனர். இதன் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து மீண்டும் ஆல்யா மானசா, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளார்.

ராஜா ராணி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அய்லா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஸ்லிமாகி திருமண கோலத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

loading...
Back to top button
error: Content is protected !!