தமிழ்நாடுமாவட்டம்

நடிகர் சிவகார்த்திக்கேயன் உதவி.. டாக்டராகிய தஞ்சை மாணவி..

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சேர்ந்த சஹானா பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றார். டாக்டருக்கு படிக்க அவர் ஆசைப்பட்டாலும், வறுமை காரணமாக மேலும் படிக்க முடியாமல் கஷ்டப்பட்டார். அவரது வீட்டில் மின்சார வசதி கூட இல்லாத நிலையில், இதனை கேள்விப்பட்ட தஞ்சாவூர் கலெக்டர் அவரது வீட்டிற்கு மின் வசதி ஏற்படுத்தித் தந்தார்.

இந்நிலையில் சஹானா பற்றி அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் அவரை தொடர்பு கொண்டு….. நீ என்ன படிக்க விரும்புகிறாயோ அதனை படி, நான் உதவி செய்கிறேன் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து அவர் நீட் தேர்வு கோச்சிங் சென்று நீட் தேர்வில், தேர்ச்சி பெற்ற சகானாவிற்கு தற்போது திருச்சி அரசு மருத்துவமனை கல்லூரியில் இடம் கிடைத்து மருத்துவம் படித்து வருகிறார்.

loading...
Back to top button
error: Content is protected !!