சினிமா

குழந்தை நட்சத்திரம்; அல்லு அர்ஜூன் எடுத்த அதிரடி முடிவு..!

‘ருத்ரமாதேவி’ படத்தின் இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு ‘சகுந்தலம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக, இப்படத்தில் அறிமுகமாகிறார். இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: