மகரம்
வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். எந்த ஒரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் மனதில் ஒருவிதமான தயக்கம் ஏற்படும். அரசு சார்ந்த செயல்களில் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது நிதானத்துடன் செயல்படவும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1