Advertisement
Advertisement
Advertisement
கன்னி
பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவர்களை அவமதிக்கும் போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். நேரத்திற்கு உணவினை சாப்பிடுவது நல்லது. எதிர்பாலின மக்களிடத்தில் பொறுமையுடன் நடந்து கொள்ளவும்.
Advertisement
Advertisement
Advertisement
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Advertisement
Advertisement
Advertisement