ரிஷபம்
உறவினர்களின் வகையில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்பும், அதிகாரமும் அதிகரிக்கும். வித்தைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1