விருச்சிகம்
உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சியை தரும் இடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1