துலாம்
இணையம் சார்ந்த பணிகள் மற்றும் முதலீடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். நிர்வாக ஆற்றல் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். தெளிவான சிந்தனைகளின் மூலம் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1