Advertisement
Advertisement
Advertisement
சிம்மம்
திட்டமிட்ட காரியங்களில் சில அலைச்சல்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். காதில் அணியும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். சிந்தனை போக்கில் புதுமைகள் ஏற்படும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும்.
Advertisement
Advertisement
Advertisement
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Advertisement
Advertisement
Advertisement