தனுசு
ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவமும், மதிப்பும் மேம்படும். வேளாண்மை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் மாற்றமான சிந்தனைகள் ஏற்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1