மீனம்
உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முடிவு எடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பயணங்களின் முக்கியத்துவத்தை அறிந்து மேற்கொள்வது நன்மையை ஏற்படுத்தும். பொறுமையுடன் செயல்பட்டு எண்ணிய காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மனதில் உத்வேகமான தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1