கும்பம்
நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உடன்பிறப்புகளின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1