கும்பம்
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பயணங்களின் மூலம் அனுகூலம் பிறக்கும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1