மீனம்
சுரங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். விவசாய பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1