கும்பம்
ஒப்பனை தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். மனதில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிலும் உணர்வுப்பூர்வமாக செயல்படுவீர்கள். இலக்கிய பணிகளில் கற்பனை வளம் மேம்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும்.
பணிவு வேண்டிய நாள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1