தனுசு
வியாபாரத்தில் உள்ள சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1