மகரம்
நீண்ட நாள் உறவினர்களின் சந்திப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க முயற்சி செய்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் அமையும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கீர்த்தி நிறைந்த நாள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1